தென்காசி மாவட்டம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மாநில சட்டத்துறை வழங்கிய அறிவுரையின்படி தென்காசி மாவட்ட நீதிமன்றம் முன்பு தென்காசி தெற்கு வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தங்கராஜ் பாண்டியன் தென்காசி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிச்சையா ஆகியோர் தலைமை தாங்கினார் வழக்கறிஞர்கள் அப்துல் மஜீத், ஜெகதீசன், கண்ணன் ,ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3புதிய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் வழக்கறிஞர்கள் மருதப்பன், வேலுச்சாமி ,
மாரிக்குட்டி ,இருதயராஜ், முத்துக்குமாரசாமி, சிவகுமார், தாஹிரா பேகம், வளன் ராஜா, முருகன், செந்தூர் பாண்டியன்,ராஜா ,
ஜாபர் ஹனீப் ,
ரகுமான் சாதத், காளிராஜ் ,காளிதாஸ் பக்கீர் மைதீன் ,ரவிசங்கர் ,மாரியப்பன், சண்முக மணிகண்டன், ஜான் தாமஸ் கேண்டர், ஆனந்த், சசிகுமார், அசோக், மாரி ராஜன் ,முத்துராஜ் ,முத்துவேலன், காந்தி, ஜெயக்குமார் ,காளிராஜ் ,அருள் துரை ,வன்னிய ராஜா, அன்பு செல்வன் ,கண்ணன் ,அய்யனார் ,கணேசன், ஜெயக்குமார் , தமிழ்ச்செல்வி ,சூர்யா , பிரதீபா, காளிதாஸ் பிரமுராஜா ,பாலாஜி மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்