விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,குளத்தூர் ஊராட்சி,கெச்சிலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.45-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் .G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்கள்.உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



