தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்று வரும் எல்.இ.டி திரை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரிய சாமி பார்வையிட்டார் உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் , பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல் ராஜ் , மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி , கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்கள்
முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்று வரும் எல்.இ.டி திரை அமைக்கும் பணி

Leave a comment