By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவா கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி குளச்சல் மீனவர் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவா கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி குளச்சல் மீனவர் மாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவா கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி குளச்சல் மீனவர் மாயம்

Last updated: November 25, 2024 10:18 am
November 25, 2024
34 Views
Share
SHARE

குளச்சல், நவ = 25

 

 குளச்சல் அருகே உள்ள கொட்டில் பாடு பகுதியை சேர்ந்தவர் ஜெர்மியாஸ் மகன் ஜெனிஸ் மோன் (29) கேரளாவில் விசைப்படகில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17ஆம் தேதி ஜெனிஸ் மோன் கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவரின் விசைப்படகில்  மீன்பிடிக்க சென்றார். விசைப்படகை ஜெனிஸ் ஓட்டிச் சென்றார். படகில் 12 பேர் தொழிலுக்கு சென்றனர்.

       21ஆம் தேதி கோவா துறைமுகத்திலிருந்து சுமார் 40 நாட்டிங்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, படகின் அடிப்பகுதியில் இருந்து திடீரென நீர்மூழ்கி கப்பல் ஒன்று மேலே எழுந்தது.  படகு திடீரென சரிவகை உணர்ந்த மீனவர்கள் கடலில் இருந்து குதித்தனர்.

       மறுகணம் கடலில் படகு மூழ்கியது. இதனை பார்த்த நீர்மூழ்கிகப்பல் வீரர்கள் ஐந்து பேரை மீட்டனர். ஆறு பேரை மற்றொரு படகில் வந்த மீனவர்கள் மீட்டனர். ஆனால் ஓட்டுனர் அறையில் இருந்த ஜெனிஸ் மோன்  மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழிலாளியை காணவில்லை. படகு மூழ்கியதில் இரண்டு பேரும் மாயமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

      இது குறித்து கொட்டில் பாட்டில் உள்ள ஜெனிஸ் மோன்  உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து கோவா சென்று மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.
கீழம்பியில் அதிமுக பிரம்மாண்ட தண்ணீர் பந்தல்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
319 மனுக்களில் சில மனுக்களுக்கு நிதி உதவி
சி.எஸ்.கே. டிரேடர்ஸ் கடை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் கட்டிட பொருட்கள் கண்காட்சி 4 நாட்கள்

December 28, 2024
71 Views
பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா
பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு
இரயில் நிலையத்தில் தூய்மையை வலியுறுத்தி கலை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account