திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதியில்
மாண்புமிகு துணை முதல்வர்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்,
கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மாணவரணி சார்பில் கைப்பந்து போட்டி
ஜோலார்பேட்டை:டிச:9, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகரம் சிறு விளையாட்டு அரங்கம் மைதானத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் அவர்கள் தலைமையில்
நடைபெற்ற,
விழாவில் சிறப்பு அழைப்பாளராக
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் நகர கழக செயலாளர் அன்பழகன், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் உமா கண்ரங்கம், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், தெற்கு ஒன்றியம் S.K.T. அசோக்குமார்
ஆகியோர் கலந்து கொண்டனர்
இதில் மாவட்ட துணை அமைப்பாளர் டி.சி.கார்த்திக், எஸ்.ஹரிஷ், டி.என்.டி.கே.சுபாஷ், ரா.நவீன்குமார், அம்சவேணி ஜெயக்குமார்,
ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ராகுல்,
மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுமதி, மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், வேப்பம்பட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசன், ஒன்றிய தகவல் தொழிலநுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் செல்வராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்,கிளை பிரதிநிதிகள்,கழக மூத்த முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



