கம்போடியா நாட்டில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச தடகள வீரர் S. குருநாதன் மற்றும் மாற்றுத்திறன் சர்வதேச தடகள வீராங்கனை
கு. மாரீஸ்வரி ஆகியோரை
GMS பவுண்டேஷன் நிறுவனர் ராஜகுமாரி ஜீவகன், மற்றும் மதுரை மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு சங்க மாவட்டத் தலைவர் பூபதி ஆகியோர் இந்த இரண்டு வீரர்களும் பாரத தேசம் கொண்ட இந்தியாவிற்கும் மதுரைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி வழி அனுப்பினர்.