மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-11, வார்டு-151, போரூர் , மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வெங்கடேஸ்வரா டிவிஎஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம்
க.கணபதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அப்பாசாமி மேனேஜர் கண்ணன்,
பத்மநாபன், அர்ஜுனன் உள்ளிட்டர் அனைவரையும் வரவேற்றனர். உடன் நிர்வாகிகள் செல்வம்,
முருகன் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.