ஜனவரி :8
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருவம்பாளையம் பகுதி 43 வது வார்டில் ஸ்ரீ வேலா ஆட்டோ பைனான்ஸ் அலுவலக திறப்பு விழாவினை திருப்பூர் திமுக வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் செ.திலகராஜ் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் உடன் கருவம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் மியாமி ஐயப்பன் . நிர்வாக உரிமையாளர் மற்றும் .43 வது வார்டு செயலாளர் பி.கே.கணேசன் உள்ளிட்ட
நிர்வாகிகள் உடன் இருந்தனர்