வேலூர்=18
வேலூர் மாவட்டம், வேலூர் கிருஷ்ணா நகரில் LAZZO FAMIILY SALON திறப்பு விழா நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ரெக்டர் கதீட்ரல் msgr எம்.ஜோ லூர்துசாமி, ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். உடன் அருள்ராஜ் மேரி அருள்ராஜ் ஜாய் வினித் சரண்யா பிரவீன், varricatt,Felix, கிரஸ்டி, வாசுதேவன் ராஜேஸ்வரி அவினாஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்