சென்னை, ஜன- 14, காயா
அழகு கலை பியூட்டி கிளினிக்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் 5வது கிளையின் திறப்பு விழா
நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் மிஸ் சென்னை சம்யுக்தா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அழகுகலை கிளினிக்கை திறந்து வைத்தார்.
காயா ப்யூட்டி கிளினிக் சரும பாதுகாப்பு, முடி பராமரிப்பு அழகுகலை மருத்துவத்தின் மையமாக இது விளங்குகிறது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்யுக்தா காயா ப்யூட்டி கிளினிக் பற்றி தெரிவித்ததாவது:-
காயாவின் புதிய அழகுக்கலை மருத்துவமனைசென்னை மாநகரத்தில் 5வது கிளையாக துவக்கதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
காயா ப்யூட்டி கிளினிக் சரும பாதுகாப்பு , முடி பராமரிப்பு அழகுகலை மருத்துவத்தின் மையமாக விளங்குகிறது.
இதன் சிறப்பம்சமாக இளமை, முகப்பொலிவு, நிறமி, உடல் தோற்றத்தை பராமரித்தல், முகப்பருக்களுகான தீர்வுகள், முடி பராமரிப்பு மற்றும் லேசர் முடி குறைப்பு என பல்வேறு சிறப்பான சிகிச்சைகளை வழங்குகிறது.
காயாவில் உள்ள ஒவ்வொரு சிகிச்சையும் நிபுணத்துவ தோல் மருத்துவர்களால் மிகவும் தனித்துவமிக்க பாதுகாப்பான, பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது.
நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காயாவின் வாடிக்கையாளராக இருக்கிறேன். இங்கு தான் என் சரும பாராபரிப்பின் பாதுகாப்பை உணர்கிறேன் என்றார் .