திருப்பூர் பிப்:13
பாண்டிய நகர் பகுதிக்குட்பட்ட 8/16 வார்டு மண்டலம் எண்-2,(OPERATION AND MAINTENANCE DEFICIT GRANT FUND) 2024-25 மற்றும் திருப்பூர் மாநகராட்சி பொது நிதியில், 369.00 லட்சத்தில் வார்டு எண் 8=16 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் பிரதான சாலை மற்றும் பூம்பாறை சாலையை இணைக்கும் வகையில் நல்லாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுதல் பணி வடக்கு மாநகர கழக செயலாளர் மேயர் ந. தினேஷ் குமார் மாநகராட்சி ஆணையாளர் சு.ராமமூர்த்தி, துணை மேயர்.ரா.பாலசுப்ரமணியம் 2 வது மண்டலதலைவர் தம்பி ஆர் கோவிந்த ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் வேலம்மாள் காந்தி,தமிழ்ச்செல்வி கனகராஜ்,வட்டக்கழக செயலாளர் வெள்ளைச்சாமி மயில்சாமி, பகுதி அவைத் தலைவர் தயானந்தன் சில்வர் சரவணன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.