By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை
அரசியல்ஈரோடுமாவட்டம்

ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை

Last updated: June 11, 2024 9:20 am
June 11, 2024
101 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 9-

நாம் தமிழர் கட்சி சார்பில்  மாநில விவசாயிகள் அணியின் ஒருங்கிணைப்பாளர்  மகேஸ்வரி லோகநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது

இந்தியாவிலேயே கட்சி தொடங்கிய நாளிலிருந்து கூட்டணி பலம் இன்றி, ஊடக பலமின்றி, பணபலம் இன்றி  பெண்களுக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையில், 

ஆணும் பெண்ணும் சமம் என்று கொள்கையுடன் தனித்துப் போட்டியிட்டு 8.19 சதவீதம் வாக்குகள் பெற்று மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை  பெற்று வெற்றி அடைந்துள்ளோம். 

அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் மருத்துவர் கார்மேகன்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது .

கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம்  தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில் மிக குறைவான நாட்களில்,  புதிய சின்னத்தை வாக்காளர்களில்  முடிந்த அளவு கொண்டு சேர்த்தோம். அந்த வகையில்  நாம் தமிழர் கட்சியின் ஈரோடு வேட்பாளர் 82 ஆயிரத்து 796 வாக்குகள் பெற்று, போட்டியிட்ட வேட்பாளர்களில் மூன்றாம் இடத்தைப் பெற்று இருக்கிறார். 

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பினை வழங்கிய  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மற்றும்  வேட்பாளர்களுக்கும், விலைமதிப்பற்ற உழைப்பை கொட்டி கொடுத்த  கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும்  வாக்காளர்களுக்கும்  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு மீனவர்கள் கவலை
பேப்ரிகோ எலைட் நிறுவனத்தை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி
உடையாமுத்தூர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட துணை செயலாளர் சரவணன் மனு
மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் “நம்ம திருப்பூர்” என்ற புதிய செயலி

June 29, 2024
78 Views
மனைவி மகளை கொன்றுவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை
76 வது குடியரசு தின விழா கொடியேற்றம்
ஜி.டி.பேலஸ் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்
திருத்துறைப்பூண்டி முதல்வர் மருந்தகத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account