கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கீழ சரக்கல்விளை ஊரின் மாநகராட்சிக்கு உட்பட்ட47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர் S. ரவி, துணை தலைவர் S.அச்சுதன், செயலளர் R. சுயம்புலிங்கம் மற்றும் இந்து முண்ணனி மாவட்ட தலைவர் R. கிருஷ்ணகுமார், நாகார் கோவில் மாநகர் தலைவர் S. சிவகுமார் மற்றும் பாரதிய
ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் S.M. மதி பாலா, இந்து முன்னனி மாநகர செயலாளர்கள், E.அன்பு செல்வன், C.M. விஜய், ஊர் கோவில்நிர்வாகிகள், A -சிவமணி,
R.தங்கவிமல், (ஜெகன்)
முன்னாள்
கவுன்சிலர் T. மணிகண்டன்
மற்றும் ஊர் பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.
47 மற்றும் 48 வது வார்டில் புதிய பெயர்பலகையை நேற்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார்

Leave a comment