டிச. 3
அகில பாரத இந்து மகா சபா சார்பாக இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுக்கப்பட்டது. மாநில இளைஞரணி தலைவர் வல்லபை பாலா மாநில ஐடி வின் செயலாளர் அண்ணாச்சி சதீஷ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குரு சக்திவேல் கொங்கு மண்டல இளைஞர் அணி துணை தலைவர் வேங்கை கணேஷ் செயலாளர் ருத்ரா மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சிவகுருநாதன் துணைத் தலைவர் விக்கி ஆண்டனி தாஸ் இளைஞரணி துணைத் தலைவர்அருண் பாண்டியன் இளைஞரணி செயலாளர் அருண்குமார் புதுப்பேட்டை மணி மற்றும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் மணிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.