மதுரை ஜனவரி 30,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார், அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் உடன் உள்ளார்