பாஜகவின் ஒன்றிய அரசு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கின்ற மாநிலங்களுக்கு சோப்பு போடும் வகையில் பட்ஜெட் போட்டு ஆட்சி செய்வதாக,தருமபுரியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் பேட்டி.
தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரைசிங் யூத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் இளைஞரணி தலைவர் லெனின் பிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார்.