By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்

Last updated: June 20, 2024 1:01 pm
June 20, 2024
111 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 20 

 

கன்னியாகுமரி உலக சுற்றுலா தளமாக விளங்கும் இந்தியாவின் தென் கோடி என்பதுடன், இயற்கையின் அதிசயங்காளாக சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் நிலப்பரப்பு என்பதுடன் 3 கடல்கள் சங்கமிக்கும் பகுதி ஆகும்.கன்னியாகுமரி வரும் சுற்றுலா பணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதியாக. கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதனை அடுத்து இருக்கும் திருவள்ளுவர் சிலையும் உள்ளது. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

 

படகு பயணத்திற்கு இரண்டு வகையான கட்டணங்களை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வசூலிக்கிறது. ரூ.300 மற்றும் ரூ.75 என்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றுலா பயணிகளிடம் படகு கட்டணம் என்பது. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கும் சேர்ந்த கட்டணம் என்றாலும் அடிக்கடி கடல் நீர் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் சில நேரம்திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி மேற்கொள்ளப்படுவதில்லை.

 

இந்த பிரச்சனையை தீர்க்க சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே உள்ள கடல் பரப்பில் பாலம் அமைக்கவேண்டும் என்பது பல ஆண்டுகளாக மக்கள் முன்வைக்கும் கோரிக்கையாகும்.

 

இதையடுத்து தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைந்த உடன் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. நெடுஞ்சாலை துறை மூலம் செயல்படுத்த திட்டமிட்டது. இதற்கான ஆய்வு பணிகளை துறை சார்ந்த அமைச்சர் எ.வா.வேலு, குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மனோ தங்கராஜ், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், உயர் அதிகாரிகள், அமைச்சர்களும் மேற்கொண்டனர். பாலம் அமையும் கடல் நீர் பரப்பு அதன் தன்மை ஆகியவை வரைபடங்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை முதல் கட்டமாக ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொடக்கப் பணிகள் தொடங்கி பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் பொருட்களின் விலை ஏற்றத்தால் கூடுதல் நிதியாக ரூ.8 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

 

தமிழக முதல்வரின் கனவு திட்டமான திருவள்ளுவர் சிலை பாறை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே பிளாஷ்டிக் இளை கண்ணாடி பாலத்திற்கான கான்கிரீட் தூண்களின் பணிகள் முழுமையடைந்துள்ளது.

 

தமிழக அரசின் சார்பில் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடல் பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலத்திற்கான கூண்டு 222_டன் எடை கொண்டதாம். கடல் காற்றின் உப்பு தன்மையால் எத்தகைய பாதிப்பும் அடையாத ஸ்டெயின் லெஸ் கம்பிகளால் ஆனது.மொத்தம் 101 பாகங்களை கொண்டது.இதன் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி வர உள்ளது. இந்த பாகங்களை கட்டப்பட்டுள்ள தூண்களில் இணைக்கும் பணிக்கான ராட்சத கிரேன் கடற்பரப்பு பகுதியில் நிறுவ இருப்பதாகவும் அந்த பணிகளை ஆய்வு செய்ய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த பொறியியல் வல்லுனர் குழுவினரும் குமரிக்கு வரவிருக்கின்றது. அதனால் பாலம் கட்டும் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

நகராட்சியிலிருந்து 12,400 டன் பிளாஸ்டிக் கழிவுகள்
காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காங்கிரஸ் கூட்டமைப்பு புதிய அலுவலக துவக்க விழா
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழா
இறச்சகுளம் பகுதியில் ரூ.90 இலட்சம் மதிப்பில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்

August 4, 2024
67 Views
குமரியில் 5 . 80 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு விநியாகம்: கலெக்டர் அறிவிப்பு
பறக்கை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
விவசாய விளைநிலங்களுக்கு நடுவே தார் ஆலை
அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account