அரியலூர், ஜூலை:16
அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் அரியலூர் செட்டி ஏரிகரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது உடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.