கம்பம்.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் வட்ட திருக்கோவிலில் ஆன்மீக செம்மல் டி.எஸ்.கே.பி. ரமேஷ் தலைமையில் 3500 ருத்ராட்சை இலவசமாக பக்தர்களுக்கு வழங்கினார்கள். இன்று மஹாலயா அமாவாசையையொட்டி கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.ஆதி அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.