வேலூர் 10
வேலூர் மாவட்டம், வேலூர் ரெசிடென்சி ரோட்டரி சங்கம் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் சேண்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது இம்முகாமில் கிட்ட பார்வை, தூர பார்வை ,ஒற்றை தலைவலி, கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதில் வேலூர் ரெசிடென்சி ரோட்டரி சங்கம் தலைவர் பரணிதரன் ,செயலாளர் ரமேஷ் ,
பொருளாளர் சண்முகம், ,இயக்குனர் சமூகப் பணி , மற்றும் மருத்துவம் டாக்டர் வட்சலாஸ்ரீ, வி. எஸ். வேலு மற்றும் நிர்வாகிகள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்