வேலூர் 18
வேலூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வேலூர் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சி.எம்.சி. கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் வஞ்சூர் பழைய ரைஸ் மில் அருகில் நடைபெற்றது இதில் தமிழக வெற்றிக் கழகம் வேலூர் கிழக்கு மாவட்டம் செயலாளர் நவீன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். உடன் காட்பாடி சட்டமன்ற தொகுதி செந்தில்குமார் ,கோவிந்தன், லதா, கோபாலகிருஷ்ணன் ,சார்லஸ், ஊராட்சி நிர்வாகிகள் விஜய் ,சரவணன், மகாலிங்கம் ,ஜெய்கணேஷ் ,பிரபு, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.