மதுரை ஜூன் 26,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் 2024 – 2025 ம் ஆண்டுக்கான இலவச பேரூந்து பயண அட்டை வழங்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார்.
2024 – 2025 ம் ஆண்டுக்கான இலவச பேரூந்து பயண அட்டை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics