வேலூர் 03
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி டேனிஸ் டயக்னெஸ்டிக்ஸில் இலவச இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் இரத்த அழுத்தம்,, இரத்த சக்கரை அளவு,, ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கினர். இதில் எஸ். டேனியல் ,லேப் டெக்னீசியன் பிருந்தா, கீர்த்தனா, செவிலியர் தீபா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.