பெருந்துறையை அடுத்த திங்களூர் அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமம் செந்தாம் பாளையம் குளம் ஓட்டங்காடு பகுதியில் கரையை யொட்டி உள்ள எல் பி பி வாய்க்காலில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர் .



