திருப்பூர் அக் 7
தமிழக வெற்றி கழக திருப்பூர் தொண்டர் அணி சார்பில் வாவிபாளையம் மற்றும் வாரணாசி பாளையம் பிரிவில் கழக கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு மத்திய மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். வடக்கு மாநகர தொண்டர் அணி தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார் மேலும் இந்த விழாவில் தொழிற்சங்க செயலாளர் சரவணன், ஒன்றிய தொண்டரணி தலைவர் சௌந்தரராஜன். நெருப்பெரிச்சல் பகுதி தலைவர் சுபாஷ். அமைப்பாளர் வெங்கடேஷ். ஆலோசகர் பாலா. கல்யாணசுந்தரம் ஒருங்கிணைப்பாளர் மருதமுத்து. மற்றும் நிர்வாகிகள் சஞ்சீவ். விமல். ஜெய்காந்த். சூர்யா.கண்ணன். பிரேம்.முத்துராஜ். மகளிர் அணி சார்பில் தலைவி சுமதி. செயலாளர் பொன்மணி. பொருளாளர் கண்ணியம்மாள். மற்றும் பேபி ஜானகி சிவனேஸ்வரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர் அணி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக இந்த விழாவில் பங்கேற்றனர்…