அரியலூர், டிச;27
தமிழக வெற்றிக் கழகம்
தலைவர் விஜய் ஆணைக்கிணங்க
அகில இந்திய பொதுச்செயலாளர் புருஸ்ஸி ஆனந்த் அவர்களின்
சொல்லுக்கிணங்க
மாவட்ட தலைவர் சிவா அவர்களின் வழிகாட்டுதலோடு மாவட்ட செயலாளர் செயலாளர் மார்டின் மரிய டோனி அவர்களின் தலைமையில்
ஒன்றிய தலைவர் விஜய்பாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றியங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கட்சியின் இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து கொடியேற்றும் விழா எட்டு கிராமங்கள் வடவீக்கம் , கல்லாத்தூர்,அயப்பநாயக்கன் பேட்டை,பாப்பாகுடி,
முருகன்கோட்டை,வெத்தியார்வெட்டு – கிழக்கு,வெத்தியார் வெட்டு – மேற்க்கு,மணக்கரை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இடங்களில் கொடியேற்றபட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி தொடர்ந்து மதிய உணவு அறுசுவை உணவு வழங்கி மற்றும் நலத்திட்டங்களை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஒன்றிய பொறுப்பாளர்கள் வழங்கினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்