கோவை ஜூன்: 26
பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் சூப்பர் ஸ்டோரில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தந்தை மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான புரிதலைவெளிக் கொண்டு வரும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் ஊழியர்கள் மேலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு ஆதரவாக உள்ள ஸ்ரீ குமரன் சூப்பர் ஸ்டோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.