வேலூர்_18
வேலூர் மாவட்டம் தந்தை பெரியாரின் 146-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் பாலன், தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் பரத் முன்னிலை வகித்தார் ஜெகன்,பார்த்திபன், பாபு மகளிர் அணி மதுமிதா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.