தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 2026 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதில் அவைத்தலைவர் மனோகரன், கீரை விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் மாவட்ட, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics