By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
ஈரோடுமாவட்டம்

நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு

Last updated: October 7, 2024 12:03 pm
October 7, 2024
45 Views
Share
SHARE

ஈரோடு அக் 7

  ஈரோடு மாவட்டத்தில், தாட்கோ திட்டத்தின் மூலம் நரிக்குறவர்களுக்காக தாளவாடி மலைப்பகுதியான, ஆனந்தபுரம் பகுதியில் 11 வீடுகளும், நம்பியூர் ஒன்றியம் கரட்டுப்பாளையத்தில் 24 வீடுகளும்  மொத்தம் 35 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுந்தரா நம்பியூர் ஒன்றியம் கரட்டுப்பாளையத்தில் நரிக்குறவர்களுக்காக கட்டப்பட்டு வரும் 24 வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் 12 வீடுகளுக்கு லிண்டல் மட்டம் பணிகளும் நடைபெற்று வருவதுடன், 12 வீடுகளுக்கு மேற்கூரை மட்டம் வரை செங்கல் பணிகள் முடிவடைந்துள்ளது. மேற்படி கட்டப்பட்டு வரும் வீடுகளின் மதிப்பீடு தலா ரூ.5.07 இலட்சம் என 24 வீடுகளுக்கு ரூ.1.22 கோடி ஆகும். இத்துடன் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு செல்ல ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.7.40 இலட்சம் மதிப்பீட்டில் வீதிகளுக்கு தெருவிளக்கு வசதி அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர  அறிவுறுத்தினார். மேலும், பயனாளிகளிடம் கலந்துரையாடி அவர்களிடம் அடிப்படை தேவைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் (தாட்கோ வீடுகள் திட்டம்) செங்கோடன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனங்களை திருடிய 2 இளைஞர்கள் கைது
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்
ஆட்டோ சங்கத் தலைவர் படுகொலை
புதுக்கடையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழித்துறை நகராட்சி ஊழியரை தாக்கியதாக போலீசில் புகார்

March 4, 2025
29 Views
டாக்டர் ஆர். தர்மரஜினிக்கு தேசிய உலகளாவிய விருது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை பொது கூட்டம்
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வை
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account