தேனி மாவட்டம் , அக்டோ- 30 தேனி மாவட்டம், எரசை மற்றும் சின்னமனூர் பகுதியில் சின்னமனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் து.ராஜா அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லா தீபாவளி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் அதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விபத்தில்லா தீபா ஒளி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்



