By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா

Last updated: August 10, 2024 9:38 pm
August 10, 2024
102 Views
Share
SHARE

நாகர்கோயில் – ஆக. 08,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் 

வில்லுக்குறி அருகே உள்ள கொன்னக்குழிவிளை 

ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 9ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 10 தினங்கள் நடைபெறுகிறது.

 

 முதல் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை 

மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இதனை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார்.

 பங்குத்தந்தை சேவியர் ராஜ் முன்னிலை வகிக்கிறார் வியாழக்கிழமை 6ம் திருவிழா முன்னிட்டு மாலை 6 மணிக்கு மாலை திருப்பலியும் அதனைத் தொடர்ந்து 

அன்பு விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது . 8ம் திருவிழா மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது இதற்கு 

மாடத்தட்டு விளை பங்கு தந்தை மரிய ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார் , 9ம் திருவிழா சனிக்கிழமை காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது இதற்கு களிமார் பங்குத்தந்தை ஜான் ஆகஸ்டஸ் திருப்பலிக்கு தலைமை தாங்கி முதல் திரு விருந்து திருப்பலி நிறைவேற்றி வைக்கிறார்.  அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது இதற்கு சுங்கான்கடை புனித சவேரியார் மருத்துவமனை தாளாளர் சார்லஸ் விஜு

காஞ்சிரங்கோடு பங்குத்தந்தை பெனிட்டோ மறைஉரையாற்றுகிறார்

அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. 

பத்தாம் திருவிழா சிறப்பு திருப்பலி காலை 8 மணிக்கு இதற்கு குழித்துறை மறை மாவட்ட செயலர் பேரூர் தந்தை அந்தோணி முத்து திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார்

அருள்தந்தை மார்ட்டின் மறைவுரையாற்றுகிறார் அதனைத் தொடர்ந்து தேர்பவனியும் மாலை 6:00 மணிக்கு திருப்பலி அதனைத் தொடர்ந்து 

கொடி இறக்கம் மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது . திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் ராஜ் பங்கு மக்கள் பங்கு பேரவை இணைந்து செய்து வருகிறார்கள்

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம்
நீதிமன்ற வளாகத்தில் வைத்து நில வேம்பு கசாயம்
POS செயலி மூலம் வரிகள் செலுத்தும் வசதி
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோவில் ரோகிணி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆழ்கடலில் சிக்கிய 10 தூத்தூர் மீனவர்களை மீட்க கோரிக்கை

May 27, 2025
30 Views
சங்கரன்கோவிலில் போக்குவரத்து மாற்றம்; வியாபாரிகள் கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ உறுதி
தக்கலை அருகே குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
ஏலக்காய் மாலை அணிவித்த விவசாய கூலித் தொழிலாளி
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account