கிருஷ்ணகிரி, மே.16
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே. மதியழகன் எம் எல் ஏ தலைமையில்,பர்கூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி ஒன்றிய கழகம் திமுக சார்பில் நீர்மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி ஏற்பாட்டில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நகர செயலாளர் பி.சி.வெங்கட்டப்பன், நகர துணை செயலாளர் இ.டி.மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.ஜி. கார்த்திகேயன்,ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஆர்.ராமன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன், மற்றும் ஆர்.ராஜேஷ், மார்ட்டின், ரமேஷ், சீதாராமன், கே. வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு நீர் மோர் எலுமிச்சை ஜூஸ் பேருந்துகளில் செல்லும் மகளிருக்கும் வழங்கினர்.