ஜன:26
திருப்பூர் மாவட்ட பகுதியிலுள்ள குடி போதை மறுவாழ்வு மையங்களில் தொடரும் மர்ம மரணங்கள் தற்கொலை முயற்சிகள் சரிவர தரமான உணவுகள் வழங்குவது கிடையாது பராமரிப்புகள் கிடையாது இது பல்வேறு இடங்களில் தொடர்வதால் மது போதை மறுவாழ்வு மையங்களை நேரடியாக ஆய்வு செய்து முறைப்படுத்தி உடனடியாக மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியாளரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். கூட்டத்தில் அரசு சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களாகிய
ஈ. பி. அ. சரவணன் சங்க நிர்வாகிகள் தலைவர்K. A. K. கிருஷ்ணசாமி ஈஸ்வரன், கார்த்தி, வஞ்சிபாளையம் துரைசாமி,GPS கிருஷ்ணசாமி, திருஞானசம்பந்தம், சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்…