By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்

Last updated: October 3, 2024 10:44 am
October 3, 2024
38 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அக் 3: கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்து  கட்டிக்கானப்பள்ளி ஆகும். 

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டிகானப்பள்ளி ஊராட்சியை கடந்த வாரம் கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி இணைக்கப்படுவதை கண்டித்தும், நகராட்சியில் இணைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று நடைபெற இருந்த கிராம சபா கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் ஊராட்சியில் பொதுமக்கள், விவசாயிகள், 100 நாள் வேலைப் பணியாளர்கள், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் புறக்கணிப்பு பாதாதைகளை ஏந்தியபடி கிராம சபை கூட்டத்தை புறகணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி தாலுக்கா  காவல்துறை ஆய்வாளர் குலசேகரன்  தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

சுமார் 2 மணி  நேர தர்ணா போராட்டத்திற்கு பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவானந்தம் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அரசாணை வெளியிடவில்லை, தங்களுக்கு முறைப்படி தகவல் வரவில்லை, என உறுதி அளித்த பிறகுபொதுமக்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில்

பஞ்சாயத்து தலைவர் ஜி.காயத்திரிதேவி கோவிந்தராஜ், துணைத் தலைவர் பா. செல்விபாஸ்கர், ஊராட்சி செயலாளர் எம்.ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முகமது சுபான், மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள்,  உட்பட பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

சாமித்தோப்பில் நடந்த பொங்கல் விழா
பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான
இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்
குமரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான பெண்ணின் 11 பவுன் நகைகள் மாயம்; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசிமருத்துவம்

திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

October 21, 2025
18 Views
புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
அகஸ்தீஸ்வரம் கல்லூரியில் என்.எஸ்.எஸ் தினவிழா
காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை
10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account