By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேமுதிக மாநில அவைத் தலைவர் டாக்டர்.இளங்கோவன் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தேமுதிக மாநில அவைத் தலைவர் டாக்டர்.இளங்கோவன் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தேமுதிக மாநில அவைத் தலைவர் டாக்டர்.இளங்கோவன் வலியுறுத்தல்

Last updated: December 5, 2024 11:24 am
December 5, 2024
31 Views
Share
SHARE

 

போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை விரைந்து செய்து தர வேண்டுமென தேமுதிக மாநில அவைத் தலைவர் டாக்டர்.இளங்கோவன் வலியுறுத்தல்.

 

தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க,கிருஷ்ணகிரி மாவட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசம்பட்டி,போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மாநில அவை தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ் முன்னிலையில், நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். மேலும் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, நிவாரண பொருட்களை விரைந்து வழங்க வேண்டும் எனவும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் இதுவரை வரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசு உடனடியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொது மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தேமுதிக கிழக்கு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, பழம், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ், மற்றும் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய சங்கர் மேற்கு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் வேலு, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, ஒன்றிய பொருளாளர் கணக்கன், பர்கூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பழனி, திருநாவுக்கரசு, மத்தூர் ஒன்றிய செயலாளர்களான சந்திரசேகர், விவேகானந்தன், அன்பு, ஊத்தங்கரை கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்களான கதிர்வேல், மாதேஷ், பேரூராட்சி செயலாளர் துரை, அரசம்பட்டி வேலூ, சண்முகம், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
மாவீரர் ஒண்டிவீரனுக்கும் புகழ் அஞ்சலி
25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000/-
வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது

October 24, 2025
22 Views
அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்
திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்
சர்வதேச கண்காட்சி மற்றும் கருந்தரங்கம்
காளியம்மன் கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account