By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்

Last updated: January 2, 2025 11:50 am
January 2, 2025
117 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜன. 02- அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னைமரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து   மின்சாரம் தூண்டிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால்  ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில்  அகஸ்தீஸ்வரத்திலிருந்து தென்தாமரை குளம் செல்லும் சாலையில் மரம் முறிந்து உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்ததில் மின்கம்பமும் முறிந்தது விழுந்தது.. இதில் மின்கம்பி துண்டாகி தொங்கியது. அந்த நேரம் சாலையில் வாகனங்களோ, பொதுமக்களோ யாரும் செல்லாததால் நல்வாய்பாக  உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இந்த சாலை வழியாக சுற்றுவட்டார பகுதிகளான   புன்னையடி  தேங்காய் காரன் குடியிருப்பு,     பூவியூர் தென் தாமரை குளம் ஈச்சன் விளை,    வெள்ளையன் தோப்பு, சந்தையடி, இடையன்விளை,  மேலச்சந்தையடி போன்ற பகுதிகளில்  பொதுமக்கள் செல்லுகின்றனர்  இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இது குறித்து கொட்டாரம் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இளநிலை பொறியாளர் தலைமையில்  பணியாளர்கள்   விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புது மின்கம்பம் நடப்பட்டு  மாலை 6.15 மணியளவில் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏர்வாடி தர்ஹா போலீசார் சிறை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி குடும்பத்துடன் தரிசனம்
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா
ஆம்பூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில்

October 10, 2024
106 Views
கிறிஸ்தவ குடும்பங்களால் நடத்திய குடமுழுக்கு விழா
அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.
கலை அறிவியல் கல்லூரியில் மாசு பட்டு வரும் நீர் நி்லை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 தேர்ச்சியில் மாநில அளவில் 34-வது இடத்தை பிடித்துள்ளது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account