தமிழக அரசின் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர்
திமுகவின் முதன்மைச் செயலாளர் மரியாதைக்குரிய அப்பா மாண்புமிகு அமைச்சர்
#கேஎன்நேரு அவர்களை சங்கரன்கோவில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தென்காசி வடக்கு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சங்கரன்கோவில்
நகராட்சி நகர் பகுதியில் உள்கட்டமைப்பு விரிவாக்க பணிகள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வைத்து நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம் உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன்.