கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 28
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மயிலம்பட்டி பாளையம் டு தோகைமலை செல்லும் சாலையில் மைலம்பட்டி ஜங்ஷன் பகுதியை விரிவு படுத்துவதற்காக சென்னை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் திருப்பூர் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் முருக பூபதி கரூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் உதவி கொட்ட பொறியாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி பொறியாளர் அசுருதீன் ஆய்வு செய்தனர்.