சென்னை , செப்டம்பர் -06, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் செப்டம்பர் – 05 153வது பிறந்ததின விழா அரசு சார்பில் சென்னை துறைமுகம் பொறுப்புக் கழகம் அருகில் நடைபெற்றது.
இதில் புதிய நீதிகட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் மலர் தூவி மரியாதை யாதை செலுத்தினார் .உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.