ஆகஸ்ட் 07: தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் மாற்றம் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய ஐஹராங்கர் பாட்சா இவர் தற்போது உதக மண்டலம் நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் உதக மண்டலம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய ஏகராஜ் தற்போது தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளருக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் நகரமன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் மா செல்வம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்தினார்கள்



