மதுரை ரயில் நிலையத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பயணிகளுக்குநீர் மோர் பந்தல்
மதுரை ரயில் நிலையத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பயணிகளுக்கு நீர் மோர் பந்தல்கோடை…
மதுரை ஆர்.பி.உதயகுமார்.சிவரக்கோட்டையில் திண்ணை பிரச்சாரம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே,சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,…
இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் விவசாயிகள் பஸ் மறியல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல்…
வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :
மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம் வாடிப்பட்டி கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக புலவர் வை.…
எஸ்.ஆர்.எம் மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்கல்லூரி தினம்
மதுரை மே 06 மதுரை எஸ்.ஆர்.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டாவது கல்லூரி நாள்.…
மன்னர் கல்லூரி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1300 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கானநீட் தேர்வு
மதுரை மே 05 திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1300 மாணவர்கள்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயாபணிகள்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜுன் 14 ம் தேதி கும்பாபிஷேக பணிகள்…
மதுரையில் சித்திரப் பொருட்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர்:
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ,செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ,தமுக்கம் மைதானத்தில் ,…