ஜன:6
தென்நாடு மக்கள் கட்சி சார்பில் 2025 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த தேவரின் கூட்டமைப்பின் 10 ஆண்டு துவக்க விழா திருப்பூர் செரிப் காலனி பகுதியில் நடைபெற்றது.
விழாவிற்கு தென்னாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக
கிட்ஸ் கிளப் பள்ளி குழுமத்தின் முதல்வர் மோகன் கார்த்திக். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளர்
வி.டி. பாண்டியன் தேவர். மாநில துணைத்தலைவர் தர்மராஜ்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் துரைரமேஷ் தேவர். தேவர் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் டெல்டா கே.டி. சுரேஷ் தேவர்.தென் நாடு மக்கள் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பு விஸ்வராயர். மேற்கு மாவட்ட செயலாளர் பொன்ராம். தெற்கு மாவட்ட தலைவர் சுதாகர். மாநகர மாவட்ட செயலாளர் சௌந்தர பாண்டியன்.
தமிழக வெற்றிக்கழக தெற்கு இளைஞரணி தலைவர் விக்னேஷ்.
தமிழ் தேசிய உணர்வாளர் மணி கவுண்டர். மற்றும் பலர் உடன் இருந்தனர்…