By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
சென்னைமாவட்டம்

மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி

Last updated: October 14, 2024 10:57 am
October 14, 2024
50 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் -14, 

உலக மனநல தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் கல்லூரி ( எம்.எஸ் எஸ்.டபிள்யூ ) மற்றும் காவேரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

.

 

 மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் கல்லூரி (எம்.எஸ்.எஸ்.டபிள்யூ) ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் 

நடைபெற்ற விழிப்புணர்வு  

பேரணியில் மாணவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் பலர் பங்கேறறனர் .

 

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின்  மனநல மருத்துவர் டாக்டர் யாமினி கண்ணப்பன், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் கல்லூரியின் இளங்கலை உளவியல் துறையின் திட்டத் தலைவர் சங்கீத் கோபிநாத்  ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

 

 

மன நல மருத்துவர் டாக்டர் . யாமினி கண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது :-

உலகமாயமாக்கல் காரணிகளால் பணிச்சுமை, வர்த்தக திறன் மேம்படுத்துதல்,இதனால் ஏற்படும் தனிமனித பாதிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்களால் மனநல பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றது என்று மருத்துவத் தரவுகள்  கூறுகின்றன. இது போன்ற பிரச்சினைகளை கலையவதற்கு சீரான உடற்பயற்சி, நடைபயிற்சி,  மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது,  மனம் விட்டு பேசுவது போன்றவற்றால் மன  அழுத்தத்தை போக்கி அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்
பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள் பற்றி கருத்தரங்கு
மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
பாஜக சார்பில் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே பைக் ஆட்டோ மோதல்

December 4, 2024
142 Views
புதிய கட்சி துவக்கத்தில் விபரீதம் – யானை சின்னம் காரணமாக வழக்கு
நியாய விலைக் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை
குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர்
கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account