வேலூர் 10
வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டில் சிண்டஸ் AtoZ, வெட்டிங் பேக்கேஜிங்
திருமண விசேஷம் மற்றும் சுப காரியங்களுக்கு சமையல் காய்கனிகள் மணமேடை அமைப்பு மின் அலங்காரம் டிஸ்கோ லைட் எல்இடிகள் கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் கடை உரிமையாளர் நவீன் குமார் மற்றும் குடும்பத்தினர்கள் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.