திருப்பூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகில் மாநகராட்சி வணிக வளாகம் வார்டு 36 பகுதியில் ரயில் நிலையம் அருகில் சுகாதாரமான முறையில் சுத்தமாக ஆவின் பாலகம் திறக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி துணை பாலசுப்பிரமணியம்AUTUC மாவட்டச் செயலாளர் பி. ஆர். நடராஜ் கடையின் உரிமையாளர் கோபால் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக திறக்கப்பட்ட கடையில் கலந்து கொண்டனர்.