மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை அருகே ரயிலடியில் உள்ள கடைவீதியில் மயிலாடுதுறை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நடைபெற்ற மேதின விழா மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எ.கணேஷ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்கள்ள் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் மற்றும் கழக அமைப்பு செயலாளர் நாகை மாவட்ட கழக செயலாளர் ஒ எஸ் மணியன் தலைமை கழக பேச்சாளர் மாத்தூர் சேகர் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் கோமல் ஆர் கே அன்பரசன் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி வி பாரதி மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா சந்தோஷ் குமார் மயிலாடுதுறை நகரகழக செயலாளர் எஸ் செந்தமிழன் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, கிளை, செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



