வேலூர்_29
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாநகரம் 59 வது வார்டு பெரிய சித்தேரி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேதரர் ஆறுபடை வீடு முருகப்பெருமான் திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவினையொட்டி சுவாமிக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் காவடி ஊர்வலமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆலய நிர்வாகிகள் விழா குழுவினர்கள் முருக பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.