தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி வட்டம் முத்தம்பட்டி அபய ஆஞ்சநேயர் சுவாமி ஆடி அமவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தருமபுரி அடுத்த ஏம குட்டியூரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பாப்பாரப்பட்டி மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.பிறகு பூ கரகம் எடுத்து பக்தர்கள் வழிப்பட்டனர். அன்னதானழும் வழங்கப்பட்டது.