இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர்
எம்.ஏ. முனியசாமி
தலைமையில் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
கே.கர்ணன். மற்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி B.முத்துராமலிங்கம் ஆகியோர் ஏற்பாட்டில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம் சுந்தரபாண்டியன், இணை செயலாளர் மலேசியா பாண்டியன். அண்ணா தொழிற்சங்கம் காரைக்குடி மண்டல செயலாளர் ஏ.பி.சந்திரன். மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முக பாண்டியன். முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர்
எஸ்டி. செந்தில்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.